Sunday 22 May 2011

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோயில்

திங்களூர்

மூலவர்:கைலாசநாதர்
  உற்சவர்:-
  அம்மன்/தாயார்:-
  தல விருட்சம்:வில்வமரம்
  தீர்த்தம்:சந்திரபுஷ்கரிணி
  ஆகமம்/பூஜை :-
  பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர்:-
  ஊர்:திங்களூர்
  மாவட்டம்:தஞ்சாவூர்
  மாநிலம்:தமிழ்நாடு
மூலவர்:கைலாசநாதர்
  உற்சவர்:-
  அம்மன்/தாயார்:-
  தல விருட்சம்:வில்வமரம்
  தீர்த்தம்:சந்திரபுஷ்கரிணி
  ஆகமம்/பூஜை :-
  பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர்:-
  ஊர்:திங்களூர்
  மாவட்டம்:தஞ்சாவூர்
  மாநிலம்:தமிழ்நாடு




திங்களூர்


இறைவர் திருப்பெயர்  : கயிலாசநாதர். 
இறைவியார் திருப்பெயர்  : பெரியநாயகி. 
தல மரம்   :  
தீர்த்தம்    : சந்திர தீர்த்தம். 
வழிபட்டோர்   :  
வைப்புத்தலப் பாடல்கள்  : அப்பர் - தேரூரார் மாவூரார் (6-25-3) 
      சுந்தரர் - திங்களூர் திருவா (7-31-6). 

தல வரலாறு

  • இத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

சிறப்புக்கள்

  • அப்பூதியடிகள் அவதரித்த பதி.
    அவதாரத் தலம் : திங்களூர்.
     வழிபாடு  : குரு வழிபாடு.
     முத்தித் தலம்  : திங்களூர்.
     குருபூசை நாள்  : தை - சதயம்.
    
  • அப்பூதியடிகள் வைத்துத் தொண்டு செய்த "ஈறில் பெருந் தண்ணீர்ப் பந்தல்" - பிதான சாலையில் உள்ள முனியாண்டார் கோயிலின் கீழ்ப்புறம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்போதும் சிறு மண்டபம் உள்ளது.
  • திருக்கோயில் உள்மண்டபத்தில் இடப்புறம் அப்பூதியடிகள், அவருடைய மனைவியார், மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு ஆகியோர் மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
  • சந்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து கோயிலின் முன்புள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, பரிகாரம் செய்து கொள்வது இன்றும் நடைமுறையில் உள்ளது.
அமைவிடம்
அ/மி. கயிலாசநாதர் திருக்கோயில், 
 திங்களூர் வழி, 
 திருபுவனம், 
 திருவையாறு - 613 204.

 தொலைபேசி : 04362 - 262499.
மாநிலம் : தமிழ் நாடு
திருவையாறு - கும்பகோணம் பேருந்துச் சாலையில் திருப்பழனத்திற்கு முன்பாகவே, சாலையில் "திங்களூர்" என்று கைகாட்டி உள்ள இடத்தில் அது காட்டும் திங்களூர் பாதையில் சென்றால் திங்களூரை அடையலாம்.

No comments:

Post a Comment