Monday 23 May 2011

திருப்பழனம்

இறைவர் திருப்பெயர்  : ஆபத்சகாயர்.
இறைவியார் திருப்பெயர்  : பெரியநாயகி.
தல மரம்   : வாழை
தீர்த்தம்    : மங்களதீர்த்தம் 
வழிபட்டோர்   : சந்திரன்
தேவாரப் பாடல்கள்  : 1. சம்பந்தர் - வேதமோதி வெண்ணூல்.

      2. அப்பர்   - 1. சொன்மாலை பயில், 2. ஆடினா ரொருவர்,
      3. மேவித்து நின்று, 4. அருவ னாய்அத்தி, 
      5. அலையார் கடல்நஞ்ச.
Pazhanam temple

தல வரலாறு

  • சந்திரன் வழிபட்டு பேறு பெற்றத் தலம்.

சிறப்புக்கள்

  • இத்தலம் சப்தஸ்தான தலங்களுள் ஒன்று.
  • கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.

குறிப்பு

  • கோயில் சிதிலமடைந்த நிலையில் பராமரிப்பின்றி உள்ளது. போதிய விளக்கு வசதிகூட இல்லாமலிருக்கின்றது. கும்பாபிஷேகம் நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிறதாம்.
  • இது தஞ்சை அரண்மனை இலாகாவுக்குச் சொந்தமான கோயிலாகும்.
Pazhanam temple

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - திருவையாறு சாலையில், திருவையாற்றுக்கு அண்மையில் உள்ளது இத்தலம்.

No comments:

Post a Comment